சென்னை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மதுரை மேலும் 450 கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவானது. இந்நிலையில் மொத எண்ணிக்கை 4,199 ஆக உள்ளது. திருவள்ளூர் 360 மற்றும் விருதுநகரில் 328 புதிய தொற்று பதிவு செய்துள்ளன. சென்னை கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் நிலைமை பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோதும், மாநிலத்தின் தெற்கு மற்றும் வடக்கு முனைகளில் […]