Tag: MK Muthu

அண்ணனுக்கு பிரியாவிடை தந்த முதல்வர் ஸ்டாலின்.., மு.க.முத்து உடல் தகனம் செய்யப்பட்டது.!

சென்னை : உடல்நலக் குறைவால் அவர் இன்று காலமானதை அடுத்து, ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. மு.க.முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மு.க.முத்து உடலுக்கு, மு.க.அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். காலையில், மு.க.முத்து மறைந்த செய்தியறிந்து மதுரையிலிருந்து விரைந்து வந்த மு.க.அழகிரி, தனது அண்ணன் உடலைக் கண்டதும் துக்கம் தாளாமல் கண்ணீர் சிந்தினார். […]

#Chennai 3 Min Read
MK MUTHU RIP

மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!

சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தற்போது, ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தனது இரங்கல் செய்தியில், ”கலைஞரின் புதல்வரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி பெரும் […]

Edappadi Palaniswami 3 Min Read
MK Muthu -Kamal Haasan

மு.க.முத்துவின் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி.!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (வயது 77) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். மு.க.முத்துவின் மறைவால் கோபாலபுரம் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது பெரியப்பா மு.க.முத்துவின் உடலைப் பார்க்க கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார். கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள […]

#Chennai 3 Min Read
Udhayanidhi Stalin

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்.!

சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (வயது 76) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜூலை 18, 2025 அன்று காலமானார். திரைப்பட நடிகராகவும், திராவிட இயக்கத்தில் பங்களிப்பு செய்தவராகவும் அறியப்பட்ட மு.க. முத்து, 1970களில் “பிள்ளையோ பிள்ளை” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அன்ட் வகையில், இப்பொது மு.க. முத்து மறைவுக்கு […]

#EPS 3 Min Read
eps admk

”அன்பு அண்ணனை இழந்து விட்டேன்.., துயரம் என்னை வதைக்கிறது” – மனம் உருகிய முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து, வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார். 1970 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான மு.க.முத்து, நடிப்பு திறன் மட்டுமின்றி பல்வேறு படங்களில் தனது சொந்த குரலில் சிறந்த பாடல்களையும் பாடியுள்ளார். மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உருக்கமாக ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், ”முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி […]

#Chennai 6 Min Read
MKMuthu - MKStalin

கலைஞரின் மூத்த மகனான மு.க.முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்.!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (வயது 77), வயது மூப்பு காரணமாக 2025 ஜூலை 19 அன்று காலமானார். இந்நிலையில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மு.க.முத்துவின் வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். மதுரையில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற எம்.பி. கனிமொழியும், நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு திரும்பியுள்ளார். மு.க.முத்து […]

#Chennai 3 Min Read
MK Muthu - Mk stalin

வயது மூப்பால் கருணாநிதியின் மகன் மு.க. முத்து காலமானார்.!

சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து (வயது 77) உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சகோதரர் மு.க.முத்துவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்க உள்ளார். மு.க.முத்துவின் உடல் தற்போது சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மு.க.முத்து, கருணாநிதி- பத்மாவதி தம்பதினருக்கு மகனாவார். 1970-களில் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமான இவர், பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், அணையா […]

#Chennai 3 Min Read
mk muthu