பாகிஸ்தான் அணியில் கோலிக்கு இப்படி ஒரு ரசிகரா !

நாளை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் அணியில் மூன்றாவது வீரராக களமிறங்கும் பாபர் ஆசம் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளார்.பாபர் ஆசம் 66 போட்டிகளில் 2854 ரன்கள் குவித்து உள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி பாபர் ஆசம் விராட் கோலியின் தீவிர ரசிகர் என கூறி உள்ளார்.அவர் கூறுகையில் ,பேட்ஸ்மேன்களில் முதல் இடத்தில் இருக்கும் விராட் கோலி விளையாடுவதை பார்த்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அவர் செய்வதை அனைத்தையும் நானும் செய்து வருகிறேன்.
நெருக்கடியான சூழ்நிலையில் அணி இருக்கும் போது கோலி இப்படி விளையாடு கிறார் என்பதை நான் உன்னிப்பாக கவனித்து வருவேன்.மேலும் அவர் விளையாடும் ஒரு போட்டியை கூட விடாமல் பார்ப்பேன் என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு..,”தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர்”- விஜய் புகழாரம்.!
July 15, 2025
பூமிக்கு திரும்பிய பரபரப்பு நிமிடங்கள்.., திறந்தது விண்கலத்தின் கதவு.! புன்னகையுடன் வெளியே வந்த சுக்லா.!
July 15, 2025
பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷூ சுக்லா.., ஆனந்த கண்ணீருடன் கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்.!
July 15, 2025