மீண்டும் ரீ -ரிலீஸாகவுள்ள தல அஜித்தின் மெகா ஹிட் திரைப்படம்.!

Default Image

அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை  படம் டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளியிடபடவுள்ளது.

கடந்த 1990ஆம் ஆண்டு இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் கோட்டை. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை தேவயானி நடித்திருந்தார். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் ஹீரா ராஜகோபால்,கரண், இந்து, பாண்டு, தலைவாசல் விஜய், ராஜீவ், மணிவண்ணன், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் டிஜிட்டல் முறையில்  மீண்டும் வெளியிடுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai