பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் பரிதாபமாக இறந்த கோடீஸ்வரர் !!!

This news gives information about A millionaire who died poorly by surgery-pirapurupil aruvai sikisai seithathan mulam parithapamaka irantha

பெல்ஜியம் நாட்டை சார்ந்த வைர வியாபாரியும் கோடீஸ்வரருமான ஏஹுட் ஆரி லியானடோ(65).

ஆணுறுப்பை பெரிதாக்குவதற்காக பிரான்சில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கபட்டு இருந்தார் ஏஹுட் ஆரி லியானடோ.

பெல்ஜியம் நாட்டை சார்ந்த வைர வியாபாரியும் கோடீஸ்வரருமான ஏஹுட் ஆரி லியானடோ(65). இவர் தான் எப்போதும் அழகாக இருப்பதற்காக உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

இந்நிலையில் தனது ஆணுறுப்பை பெரிதாக்குவதற்காக பிரான்சில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கபட்டு இருந்தார் ஏஹுட் ஆரி லியானடோ.

அறுவை சிகிச்சை செய்யும்போது உறுப்பில் செலுத்தபட்ட மருந்து உடம்பிற்கு ஒத்துக்  கொள்ளாமல்  ஏஹுட் ஆரி லியானடோ அவருக்கு  திடீர்ரென மாரடைப்பு ஏற்பட்டது.

பாரீஸில் ஒரு மருத்துவமனையில் ஏஹுட் ஆரி லியானடோ இறந்ததாக அவரின் வைர நிறுவனமான ஒமேகா டைமண்ட்ஸ் சார்பில் கூறினார்.

லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள தனது விலைஉயர்ந்த வீட்டில் மாடல்களுடனும், நடிகைகளுடனும் விலைஉயர்ந்த மதுபானங்களை குடித்து மகிழ்வது ஏஹுட் ஆரி லியானடோ மிகவும் பிடித்த விஷயம்.

எதற்கோ ஆசைப்பட்டு மிக பெரிய வைர வியாபாரியும் கோடீஸ்வரருமான ஏஹுட் ஆரி லியானடோ தனது அனைத்து சொத்துக்களையும் விட்டு விட்டு பரிதாபமாக இறந்து விட்டார்.