வெங்காயத்தாளில் உள்ள வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்....!!!

வெங்காயத்தாள் அதிகமானோருக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. கிராம புறங்களில் உள்ளவர்கள் வெங்காயத்தாளினை நன்கு அருந்திருப்பார். வெங்காயத்தாள் என்பது வெங்காய

வெங்காயத்தாள் அதிகமானோருக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. கிராம புறங்களில் உள்ளவர்கள் வெங்காயத்தாளினை நன்கு அருந்திருப்பார். வெங்காயத்தாள் என்பது வெங்காய செடியில் உள்ள இலையை தான் வெங்காய தாள் என்று அழைப்பர்.

மருத்துவப்பயன்கள் :

புற்றுநோய் :

unknown node

வெங்காயத்தாளில் உள்ள பெக்ஷன் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

கண் பிரச்சனை :

unknown node

வெங்காயத்தாளினை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால், கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து, தீர்வையும் அளிக்கிறது.

இதயம் :

unknown node

வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் தடுக்கிறது.

கொழுப்பு :

வெங்காயத்தாளை நாம் அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளும் போது இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது. வெங்காயத்தாள் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது.

ஆஸ்துமா :

unknown node

வெங்காயத்தாள் நாம் உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளும் போது, கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா சிகிச்சைக்கு உதவும் வகையில் உள்ளது.