தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு!

ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயரின் மின்னஞ்சல் புகாரையடுத்து புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு!

ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயரின் மின்னஞ்சல் புகாரையடுத்து புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு!

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ விவகாரம் – வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு.

ஐ.பி.சி பிரிவு 188ன் கீழ் அரசு உத்தரவை மீறியது மற்றும் பிரிவு 126 (பி)ன் கீழ் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு.

source:  www.dinasuvadu.com