மக்களவை தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்....!! டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆலோசனை....!!!

மக்களவை தேர்தல் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மக்களவை தேர்தல் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆலோசனை.

மக்களவை தேர்தல் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், தேர்தலுக்கான சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மக்களவை தேர்தல் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னையில் ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார்.

இக்கூட்டத்தில், அனைத்து மாவட்ட எஸ்.பிக்கள், அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.