முதன் முறையாக பெண்கள் இயக்கி விமானத்தில் பயணம் செய்த 170 பயணிகள் !!!!

This news gives information about For the first time, women traveled 170 passengers-muntan muthalil penkal iyakiya vimanathil payanam seitha 170 payanikal

இந்த ஆண்டு ஸ்ரீலங்கன்  ஏர்லைன்ஸ் நிறுவனம்  இலங்கை விமான பெண்கள் மட்டும் இயக்கிய விமான சேவையை முதன் முறையாக துவங்கியுள்ளது.

கொழும்பில் இருந்து சிங்கப்பூருக்கு 170 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

மார்ச் 8 உலக மகளிர் தினம் என்பதால் நேற்று உலக முழுவது உள்ள பெண்கள் மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.

இந்நிலையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களை முன்னிலைபடுத்தி பல்வேறு திட்டங்கள் நடப்பது வழக்கம்.

இந்நிலையில் பெண்களுக்கு முன்னிலை கொடுக்கும் வகையில் இந்த ஆண்டு ஸ்ரீலங்கன்  ஏர்லைன்ஸ் நிறுவனம்  இலங்கை விமான பெண்கள் மட்டும் இயக்கிய விமான சேவையை முதன் முறையாக துவங்கியுள்ளது.

இந்தவிமானம் கொழும்பில் இருந்து சிங்கப்பூருக்கு 170 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.இது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தது .

unknown nodeunknown node