மோசடி வழக்கில் ஆஜராகும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை துன்புறுத்தக் கூடாது என போலீசுக்கு கோர்ட் உத்தரவு...!!

The Madras High Court has directed the Tamil Nadu police to not harass former minister Senthil Balaji, who is in the fraud case. The case has been filed against Senthil Balaji, a former minister of state for allegedly fraudulent Rs.40 lakh

மோசடி வழக்கில், விசாரணைக்கு ஆஜராகும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை துன்புறுத்தக் கூடாது என தமிழக காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது.

கடந்த ஆட்சியில் செந்தில் பாலாஜி தமிழக அமைச்சராக இருக்கும் போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.40 லட்சத்தை 16 பேரிடம் மோசடி செய்ததாக, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.