தனது காதல் தோல்வி சோகத்தை மறப்பதற்காக தனக்கு தானே வாழ்த்து கடிதம் எழுதிய பிரபல பாடகி !!!!

This news gives information about His love failure is a famous singer who wrote himself a comfort letter to forget the tragedy

அமெரிக்காவில் பிரபலமான பாப் இசைப்பாடகி “டெமி லோவட்டோ”.

இவர் ஆடை வடிவமைப்பாளர்  ஹென்றி லெவி என்பவரை காதலித்து வந்தார்.

இவர்களின் காதலை டெமி லோவட்டோ குடுப்பதினார் ஏற்றுக்கொள்ள வில்லை.

அமெரிக்காவில் பிரபலமான பாப் இசைப்பாடகி “டெமி லோவட்டோ”.இவர் ஆடை வடிவமைப்பாளர்  ஹென்றி லெவி என்பவரை காதலித்து வந்தார்.

இவர்களின் காதலை டெமி லோவட்டோ குடுப்பதினார் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பிரச்சினைகள் ஏற்பட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள்  இருவரும் சில நாட்களுக்கு முன்பு  பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் டெமி லோவட்டோ தனது காதல் தோல்வி சோகத்தை மறந்து வாழ்க்கையில் தொடர்ந்து வாழ்வதற்காக தன்னைத்தானே ஊக்குவிக்கிற வகையில் ஒரு வாழ்த்து அட்டை அனுப்ப முடிவு செய்தார்.

அந்த வாழ்த்து அட்டையில் அழகான இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜாக்கள் படங்கள் இருந்தனர். அதில்  நீ அழகாக இருக்கிறாய். நீ நேசிக்கப்படுகிறாய். நீ மகிழ்ச்சியான  ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு தகுதியானவள்” என அந்த அட்டையில் எழுதி இருந்தது. மேலும் சில நேரங்களில் உங்களுக்கு நீங்களே பூக்களை அனுப்புங்கள் எனவும்  எழுதப்பட்டிருந்தது.

இந்த வாழ்த்து அட்டையை அவரது இல்லத்தின் முகவரிக்கு அனுப்பப்பட்டு வந்து சேர்ந்தது. அதைக் கண்டு அவர் ஆறுதலும் , மகிழ்ச்சியும் அடைந்துள்ளார்.