இந்தோனேசியா சுனாமி ..!168 பேர் பலி...! 745 பேர் படுகாயம்...!பலர் மாயம் ...!

இந்தோனேசியாவின் சுந்த் ஸ்ட்ரெய்ட் (Sunda Strait) பகுதியில் சுனாமி தாக்கியதில் 168 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் சுமத்ரா தீவீல் பகுதியில் கடலுக்கு அடியில்

இந்தோனேசியாவின் சுந்த் ஸ்ட்ரெய்ட் (Sunda Strait) பகுதியில் சுனாமி தாக்கியதில் 168 ஆக உயர்ந்துள்ளது.

unknown node

இந்தோனேசியாவில் சுமத்ரா தீவீல் பகுதியில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததால் சுனாமி ஏற்பட்டது. இது நேற்று மாலை சுந்த் ஸ்ட்ரெய்ட் கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கியது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியது . வீடுகள், மேம்பாலங்கள், சாலைகள் சேதமடைந்தன. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.இதில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 745 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.பலபேரை  காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடந்துவருகிறது.

unknown node

சுனாமி தாக்குதலை தேசிய பேரிடராக அறிவித்துள்ள இந்தோனேசிய அரசு, மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.