ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது டெல்லிக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச தேர்வு செய்தது.
unknown nodeஅதன்படி பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி அணியின் பிரித்விஷா 2வது ஓவரில் சஹாரிட ம் விக்கெட்டை பறிகொடுத்தார்.அதன் பின் இரண்டாம் விக்கெட்டை இழந்தது டெல்லி கேபிடல்ஸ்! சென்னை அணியின் ஹர்பஜன்சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் டெல்லி அணியின் தவான்
unknown nodeஅதன் பின் டெல்லி (7.3 ஓவர்கள்) 46/2 என்று இருந் நிலையில் (8 ஓவர்) முடிவில் 57/2 என்று சென்ற போது கொலின் முன்றோ : 26 மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் : 04 ஜோடி 57/3 என்று களத்தில் இருந்த நிலையில் கொலின் முன்றோவின் விக்கெட்டை விசில் வீரர் ஜடேஷா தட்டி தூக்கினார்.இதன் பின்னர் ரிஷப் பந்த் களமிறங்கி விளையாடினர்.
unknown nodeஅப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ்: (11 ஓவர்)க்கு 74/3 ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் 13 ரிஷப் பந்த் : 09 ரன்கள் ஜோடி சீரான வேகத்தில் விளையாடி வந்த நிலையில் டெல்லி கேப்டனின் விக்கெட்டை தட்டியது விசில் ,கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யரின் விக்கெட்டை விசில் வீரர் இம்ரான் தாகிர் கைப்பற்றினார் இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் (12 ஓவர்)க்கு : 78/4 என்று சற்று ஆட்டம் கண்டது அதன்பின் அடுத்ததாக களமிறங்கிய அக்சார் பட்டேல் -02 மற்றும் ரிஷப் பந்த் ஜோடி விளையாடியது இந்த ஜோடியை பிரித்து அக்சார் பட்டேலை அவுட் ஆக்கி வெளியே தள்ளியது சென்னை
unknown nodeஇந்நிலையில் ரிஷப் பந்த் 12 மற்றும் ரூதர்போர்டு 00 களத்தில் அடி வந்த நிலையில் விசில் வீரர் ஹர்பஜன் பந்தை போட அதை சிக்ஸ்க்கு பறக்கவிட்டு ரூதர் 6 ரன்களை லாவகமாக எடுத்தார் அடுத்த பந்தில் அவுட் ஆகி வெளியேறிள்ளார் இந்த போட்டியில் ஹர்பஜனின் இரண்டாவது விக்கெட் இதுவாகும்.அதன்படி டெல்லி 116/6 (17 ஓவர்) முடிவில் ரிஷப் பந்த் : 31 கீமோ பால் : 02 என்று ரன் சேர்த்து டெல்லி விளையாடி வந் போது இந்த ஜோடியை பிரித்தது.
unknown node17.5 ஓவரில் பிராவோவிடம் கீமோ பால் – க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார்.ரிஷப் பந்த் : 31 மற்றும் மிஸ்ரா : 03 ஜோடி சேர்ந்து விளையாடிய போது டெல்லியின் நம்பிக்கையாக இருந்த ரிஷப் பந்த்தின் விக்கெட்டையும் சாய்த்தது.
unknown nodeடெல்லி அணியின் ஆட்டத்தின் போக்கை மாற்றியுள்ளார் பிராவோ.அந்த அணியை 20 ஓவர்க்குள் ரன்களை குவிக்கவிடாமல் கட்டுப்படுத்தியது சென்னை அணியின் பந்து வீச்சு மேலும் இந்த பஞ்ச பாண்டவ பந்து வீச்சாளர்களின் மந்திரம் இன்று பலித்தது என்று தான் சொல்ல வேண்டும்.டெல்லியை 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்க்க வைத்தது சென்னை.டெல்லி தனது பங்கிற்கு சென்னைக்கு 148 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.தற்போது சென்னை இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடி வருகிறது.