ஜெ.சிகிச்சை வீடியோவை சமூகவலைதளங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது தேர்தல் நேரம் என்பதால் தான் ஜெ. சிகிச்சை வீடியோவை ஒளிபரப்ப வேண்டாம் என கூறுகிறோம் சைபர் க்ரைம் போலீஸ் மூலம் சமூக வலைதளங்களில் இருந்து வீடியோவை நீக்க நடவடிக்கை – தேர்தல் அதிகாரி கார்த்திகேயன்
source: www.dinasuvadu.com