விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் மாளவிகா மோகன் !!!!

This cinima news gives information about Malavika Mohan joins Vijay devara Gonda-vijay devarakondavudan iniayum malavika mohan

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும்  படம் “ஹீரோ”.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நாயகியாக  “பேட்ட” படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும்  படம் “ஹீரோ”. இந்த படம் 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக  நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பெயரும் “ஹீரோ” என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் விளையாட்டு திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் 22 ந் தேதி தொடங்க இருக்கிறது.

unknown node

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நாயகியாக  “பேட்ட” படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கபாலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த முரளி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய தகவல்களை விரைவில் படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.