இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய உட்பட 16 நாடுகலை சேர்ந்த 200 வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.இந்திய தரப்பில் 38 வீரர்கள் மற்றும் 37 வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.
unknown nodeமேலும் அரைஇறுதிக்குள் இந்தியா சார்பில் 6 வீரர்கள், 4 வீராங்கனைகள் அரை இறுதி போட்டிக்குள் நுழைந்து பதக்கங்களை உறுதி செய்னர்.
இந்தியாவிற்கு உலக குத்துச்சண்டை உள்ளிட்ட சர்வதேச போட்டியில் தங்க பத்தக்கதை ஒரு தடவை அல்ல ஆறு முறை குவித்த இந்தியாவின் தங்க மங்கை மேரி கோம் இதில் 51 கிலோ எடை பிரிவில் பங்கேற்றார். இதில் அவர் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.
unknown nodeஅரையிறுதியில் மேரி கோம் தெலுங்கனா வீராங்கனை நிஹாத் ஜரீனை எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.இறுதிப்போட்டியில் சக நாட்டு வீராங்கனை வன்லால் டுடியை எதிர்கொண்டு 5-0 என்ற கணக்கில் வென்று தங்கத்தை தன்வசப்படுத்தினர்.
unknown nodeதங்கள் மகளின் தங்க வேட்டை தொடர்பாகDINASUVADUசார்பாக வாழ்த்துகள் தங்களின் வாழ்த்துகளை தங்க மகளுக்கு தெரிவியுங்கள்