தான் பயணம் செய்யும் விமானம் வெடித்து சிதற பிராத்தனை செய்த பயணி!!! அலறிய சக பயணிகள் மற்றும் விமானிகள் !!!

This news gives information about Passengers traveling on the plane are the pilots who exploded in the airplane-vimanathil payanam seitha payani

விமானத்தில் ஏறிய கலில் என்ற பயணி தன் இருக்கையில் அமர்ந்து தான் பயணம் செய்யும் விமானம் புறப்பட்ட உடனே வெடித்து சிதற வேண்டும் என்று பிராத்தனை செய்ய தொடங்கினர்.

விமானத்தில் இருந்த சக பயணிகள் மற்றும் விமானிகள் அதிர்ச்சி ஆனார்கள்.

ஆஸ்திரேலியாவிற்க்கு செல்லும் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தான் பயணம் செய்யும் விமானம் வெடித்து சிதற வேண்டும் என பிராத்தனை செய்ததால் சக பயணிகள் அலறினர்.

பாகிஸ்தானின் இஸ்லாமபாத் விமான நிலையத்தில் இருந்து துபாய் வழியாக செல்லும் விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது.

அப்போது விமானத்தில் ஏறிய கலில் என்ற பயணி தன் இருக்கையில் அமர்ந்து தான் பயணம் செய்யும் விமானம் புறப்பட்ட உடனே வெடித்து சிதற வேண்டும் என்று பிராத்தனை செய்ய தொடங்கினர்.

கலில் இப்படி சத்தமாக பிராத்தனை செய்வதை பார்த்த விமானத்தில் இருந்த சக பயணிகள் மற்றும் விமானிகள் அதிர்ச்சி ஆனார்கள்.

உடனடியாக விமானிகள் விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு  ஊழியருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து விமானத்துக்கு வந்த பாதுகாப்பு ஊழியர்கள் கலிலை விமானத்தில் இருந்து அழைத்து சென்றனர்.

கலில் ஏன் அப்படி செய்தார் என தெரியாத நிலையில் அவர் குறித்து முழு விபரங்கள் இன்னும் தெரியவில்லை.