தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபர் நடிகர் ராகவா லாரன்ஸ் இவர் நடிப்பை தாண்டி பல நல்ல செயல்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர்.சமுக அக்கறை கொண்டவர்.அதில் ஜல்லிக்கட்டு ,கஜா என்று இவருடைய பங்கு அதில் அதிகமாகவே இருந்தது.
unknown nodeஇந்நிலையில் இன்று அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த தினத்தை முன்னிட்டு அவர் தனது தொண்டு நிருவனத்தின் மூலமாக நடிகர் ராகவா லாரன்ஸ் தாய் என்ற அமைப்பு தொடங்கி உள்ளார்.
unknown nodeஇந்த அமைப்பின் மூலமாக தமிழகம் முழுவதும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய்மார்கள் அனைவரும் அரவனைக்கப்படுவர் மேலும் அவர்களின் இறுதிக்காலம் வரை வாழ இந்த அமைப்பு வழிவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த அமைப்பை தொடங்கிய நடிகர் லாரான்ஸ்க்கு ரசிகர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிக்கின்றது.