1 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் முன்னிலை!

கேரளா மாநிலம்  வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்  ராகுல் காந்தி 1 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

கேரளா மாநிலம்  வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்  ராகுல் காந்தி 1 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

unknown node

7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தொகுதியின் முடுவுகள் இன்று வெளியாகிக்கொண்டு இருக்கிறது.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்கந்தி அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில்  போட்டியிட்டார்.வயநாடு  தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட 1 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.