தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

சென்னையில்  தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.

சென்னையில்  தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.

சென்னையில் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. சென்னை பெருநகர காவலர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். வாக்குப்பதிவு ஒருசில இடங்களில் 7 மணிக்கும், ஒரு சில இடங்களில் 8 மணிக்கும் துவங்கியுள்ளது.

தபால் வாக்குப்பதிவு தொடக்கம்