நடிகர் விஜயின் 63 படத்தை தியேட்டர்களில் பார்ப்பதற்கு முன்பே அவருடைய ரசிகர்கள் ஆர்வத்தால் படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் குவிந்து விடுகிறார்கள்.இந்நிலையில் விஜயும் அவர்களை நேரில் சந்திந்தார்.
நடிகர் விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் உள்ளனரோ அதே அளவுக்கு ரசிகைகளும் நிறைய இருக்கிறார்கள். படம் வெளிவரும் சில இடங்களில் கூட ரசிகைகளுக்காகவே சிறப்பு காட்சிகளை ஏற்பாடு செய்து வருகிறார்கள்.இதே வேளையில் விஜயின் முந்தய சாதனைகள் இன்னும் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தான் அண்மையில் நாமக்கல் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்றில் விழா நடந்தது.
இதில் சாதனைகளை மகுடமாக சூடிய மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு அத்தனை ரசிகைகளும் செல்போன் லைட் அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.இந்த வீடியோ வைரலாக பரவி வருகின்றது.
unknown node