கொழும்பு நகருக்குள் குண்டுகள் நிரப்பிய வேன், லாரி நுழைந்ததாக புலனாய்வுத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை 310-ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
unknown nodeஇந்நிலையில் கொழும்பு நகருக்குள் குண்டுகள் நிரப்பிய வேன், லாரி நுழைந்ததாக புலனாய்வுத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலனாய்வு அதிகாரிகளின் தகவலை தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கொழும்புவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.