கிரிக்கெட்

சொல்லியும் கேட்காத சின்னச்சாமி நிர்வாகம்…மைதானத்தின் Fuseஐ பிடுங்கிய EB!

பெங்களூர்: பெங்களூரின் எம். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துமாறு பெங்களூர் மின்சார விநியோக நிறுவனம் (BESCOM) கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு (KSCA) முன்னர் உத்தரவிட்டிருந்தது. இதற்காக கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால், ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், 2025 ஜூலை 1 அன்று மைதானத்திற்கு மின்சார விநியோகம் திடீரென துண்டிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை, 2025 ஜூன் 4 அன்று மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் […]

#Bengaluru 5 Min Read
Bangalore rcb death

இங்கிலாந்தை வீழ்த்த கெவின் பீட்டர்சன் கொடுத்த டிப்ஸ்…உண்மையை உளறிய குல்தீப் யாதவ்!

பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் முழு நம்பிக்கையைப் பெற்றுள்ளார். முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சனிடமிருந்து பெற்ற ஆலோசனைகளை குல்தீப் வெளிப்படுத்திய பிறகு, அவருக்கு இந்த வாய்ப்பு உறுதியாகியுள்ளது. இந்தியா முதல் டெஸ்டில் 0-1 என பின்தங்கியுள்ள நிலையில், எட்ஜ்பாஸ்டனில் 2025 ஜூலை 2 அன்று தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் குல்தீப் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.குல்தீப், 2025 ஐபிஎல் […]

#TEST 6 Min Read
kuldeep yadav

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி பயிற்சியாளர் ஆலோசனைப் பணியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து தற்போது ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடந்த வாரம் லீட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன், வெற்றியின் […]

engvsind 4 Min Read
Moeen Ali calls time on England career

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கொடூரமான சாலை விபத்தில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனே, அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தின்ஷா பர்திவாலா, பண்ட் கேட்ட முதல் கேள்வியைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார். இது குறித்து பேசிய அவர் “மருத்துவமனை வந்தவுடன் ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வியே, ‘என்னால் மீண்டும் விளையாட முடியுமா?’ என்பதுதான்,” […]

#Accident 5 Min Read
rishabh pant accident

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஸ்மிருதி மந்தனா 62 பந்துகளில் சதம் அடித்து சிறப்பான தொடக்கம் கொடுத்தார். நாட்டிங்ஹாமில் நடந்த இந்த போட்டியில், டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் சதத்தின் அடிப்படையில் 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு, இங்கிலாந்து மகளிர் அணி 14.5 ஓவர்களில் […]

1st T20I 5 Min Read
England Women vs India Women 1st T20I

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூன் 24 வரை லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.  இந்த தோல்வியை தொடர்ந்து அடுத்ததாக ஜூலை 2-ஆம் தேதி முதல் ஜூலை 6 வரை நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் விளையாட இந்தியா தயாராகி வருகிறது. இந்த போட்டியிலாவது இந்திய அணி […]

#TEST 7 Min Read
ravi shastri jasprit bumrah

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத ஒரு தருணமாக இருந்து வருகிறது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு 177 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது, அதைத் துரத்திய ஆப்பிரிக்க அணி 169 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக, இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்று கோப்பையை வென்று இந்தியாவுக்கு […]

#Hardik Pandya 5 Min Read
rohit sharma hardik pandya

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இந்த விதிகள் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தை வேகமாகவும், மிகவும் நியாயமாகவும் நடத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, அது என்னென்ன விதிகள் என்றால், ஓவர் தாமதத்திற்கு தண்டனை (Stop Clock Rule), பந்தில் எச்சில் தடவுவது கூடாது என  உள்ளிட்ட பல புதிய விதிமுறைகளை கொண்டு வந்திருக்கிறது. பந்தில் எச்சில் தடவுவது பந்தில் எச்சில் தடவுவது […]

Cricket Rules 7 Min Read
Cricket Rules

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூன் 24 வரை லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை தொடர்ந்து அடுத்ததாக ஜூலை 2-ஆம் தேதி முதல் ஜூலை 6 வரை நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் விளையாட இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தியா மற்றும் […]

#TEST 7 Min Read
sanjay manjrekar about shardul thakur

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூன் 24 வரை லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது இந்திய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஏனென்றால், முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஆகியோர் இந்த தொடருக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்கள். எனவே, அவர்கள் […]

#TEST 5 Min Read
bumrah test

“இந்த நேரத்தில் விராட் இல்லையே”…இந்தியா தோல்விக்கு பின் வேதனையடைந்த ரசிகர்கள்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோ டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர்கள் இல்லாமல் இந்த தொடரில் இந்திய அணி எப்படி விளையாடப்போகிறது என்கிற கேள்விகளும் எழுந்தது. ஆனால், பேட்டிங்கில் முடிந்த அளவுக்கு முதல் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். ஜூன் 20-24 தேதிகளில் […]

#TEST 6 Min Read
virat kohli

ரிஷப் பண்ட்-க்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் – ஐசிசி அதிரடி.!

லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான பேட்டிங் இருந்தபோதிலும், துணை கேப்டன் ஐசிசியால் கண்டிக்கப்பட்டார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 2வது இன்னிங்சில் பென் டக்கெட் 149 ரன்கள் விளாச, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், லீட்ஸில் […]

#Cricket 4 Min Read
RishabhPant - ICC

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும் பென் டக்கெட்(149) அணிக்கு அருமையான தொடக்கம் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் எளிதில் வெற்றி பெறும் என்று இருந்த போது மழை குறுக்கிட்டது. மழைக்கு பின் ஆட்டம் தொடங்கிய பிறகு, இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் பென் டக்கெட்டின் சதம் மற்றும் ஜாக் கிராலி மற்றும் ஜோ ரூட்டின் அரைசதங்களின் உதவியுடன், முதல் டெஸ்ட் போட்டியின் […]

#TEST 7 Min Read
ENGvsIND

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 கேட்ச்களை தவறவிட்டதற்காக ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். ஜெய்ஸ்வாலின் இந்த குறைபாடு, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுக்கவும், 371 ரன்கள் இலக்கை துரத்துவதில் வலுவான தொடக்கத்தைப் பெறவும் காரணமாக அமைந்ததாக ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அவர் கேட்சை தவறவிட்ட வீடியோ தற்போது மிகவும் வைரலாகி கொண்டு இருக்கும் நிலையில், “ஸ்லிப், கல்லி, லாங் […]

#Rain 5 Min Read

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை குறுக்கிட்டு விளையாட்டைத் தடை செய்தது. இங்கிலாந்து அணி வெற்றிக்கு 190 ரன்கள் தேவை என்ற நிலையில், ஆட்டம் உச்சகட்ட பரபரப்பில் இருந்தபோது, மழை பெய்யத் தொடங்கியது. இது ஆட்டத்தின் முடிவை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. மைதான ஊழியர்கள் உடனடியாக மைதானத்தை மூடுவதற்கு கவர் போர்த்தினர், மேலும் வீரர்கள் பெவிலியனுக்கு திரும்பினர். மழையின் […]

#Rain 5 Min Read

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இப்படியான சூழலில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது இந்த தொடரில் இந்திய வீரர் ஜடேஜா தான் தங்களுடைய அணிக்கு தலைவலியாக இருப்பார் என தெரிவித்துள்ளார். ஊடகம் […]

#Ravindra Jadeja 5 Min Read
michael vaughan about ravindra jadeja

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற, போட்டியின் நான்காவது நாளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது. ஆட்டம் முடியும் வரை, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பாக களத்தில் ஜாக் க்ரௌலி 12 ரன்களுடனும், பென் டக்கெட் 9 […]

#Shubman Gill 7 Min Read
ENGvsIND

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன் 20, 2025, லீட்ஸ்) அபாரமாக விளையாடி, உலகளவில் அரிய சாதனை படைத்தார். அது என்ன சாதனை என்றால், ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த உலகின் இரண்டாவது விக்கெட் கீப்பராக அவர் பதிவானார். இதற்கு முன், 2001இல் ஜிம்பாப்வேயின் ஆண்டி ஃபிளவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 142 மற்றும் 199 ரன்கள் எடுத்து இந்த […]

#Shubman Gill 5 Min Read
Rishabh Pant records

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்லிப் பீல்டிங் திறன் குறித்து இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கவலை தெரிவித்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள், குறிப்பாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்லிப் பகுதியில் கேட்ச்களை தவறவிட்டதை பிராட் விமர்சித்தார். “இங்கிலாந்து மைதானங்களில் கேட்ச்களை தவறவிட்டால், இந்தியாவால் […]

#TEST 5 Min Read
stuart broad about ind vs eng

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது.போட்டியின் போது களத்தில் இரண்டு வீரர்களுக்கு இடையே நடக்கும் பேச்சுவார்த்தை தொடர்பான வீடியோக்களும் அடிக்கடி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகும். ஏற்கனவே, உனக்கு ரன் ஓட முடியலைன்னா “நோ” சொல்லு என கில்லிடம் ஜெய்ஷ்வால் சொன்ன வீடியோ வைரலாகி இருந்தது. அதனைத்தொடர்ந்து, இப்போது கே.எல்.ராகுல், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சனுடன் […]

#TEST 5 Min Read
sai sudharsan kl rahul