சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு எப்போது திருமணம் என்கிற கேள்வியை தான் பலரும் கேட்டுக்கொண்டு வருகிறார்கள். விஷாலும் முன்னதாக இந்த மாதிரி கேள்விகள் வந்தாலே திருமணம் நடக்கும் என்பது போல மட்டுமே பதில் சொல்லிவிட்டு மழுப்பிவிட்டு சென்றுவிடுவார். ஆனால், சமீபகாலமாக அவருடைய பேட்டிகளை எடுத்து பார்த்தால் இந்த வருடம் நிச்சயமாக தான் திருமணம் செய்துவிடுவேன் என்பது போலவே பேசிவருகிறார். உதாரணமாக சென்னையில் […]
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். ஐரோப்பா GT4 கார் பந்தய போட்டியின்போது அஜித் ஓட்டிச் சென்ற காரின் டயர் வெடித்து விபத்தில் சிக்கியது. டயர் வெடித்து காரில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்படவே காரை அஜித் நிறுத்தினார். சுதாரித்துக் கொண்டு உடனடியாக காரை கச்சிதமாக நிறுத்தியதால் காயத்தில் இருந்து அஜித் தப்பினார். பின்னர், கார் ட்ராக் சர்க்யூட்டில் நின்ற பிறகு, […]
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ”தக் லைஃப்” திரைப்படம் ஜூன் 5ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாக, தயாரிப்பாளர்கள் அதிரடி காட்சிகள் நிறைந்த அதன் பிரமாண்டமான டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். ஆம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘தக் லைஃப்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரை வைத்து பார்க்கையில், தனது அடுத்த வாரிசாக சிம்புவை அறிமுகப்படுத்துவது போல் முதலில் காட்சிகள் வருகிறது. பின்னர் அதுபகையாக உருவெடுப்பது அடுத்தடுத்த காட்சிகளின் […]
சென்னை : நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி மோகனின் பல படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார், ஆர்த்தி ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரவி மோகன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்த ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ரவி மோகன் சமூக ஊடகங்களில் ஒரு நீண்ட கடிதத்தை வெளியிட்ட பிறகு அவரது அறிக்கை வந்துள்ளது. அதில், இத்தனை ஆண்டுகளாக […]
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம் பெரிய அளவில் குடும்ப ரசிகர்களை கவர்ந்த காரணத்தால் வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது என்று சொல்லலாம். இதுவரை வசூல் செய்துள்ளதாக கிடைத்த தகவலின் படி படம் 40 கோடிகள் வரை வசூல் செய்து ரெட்ரோ படத்தின் வசூலை முறியடித்துள்ளது. இன்னும் படம் வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், படத்தை பார்த்துவிட்டு மக்கள் […]
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின் மாமன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சூரி, மாமான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று(மே 16) திரையரங்குகளில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படத்தை பார்த்துவிட்டு மக்கள் பலரும் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். படத்தை பற்றி […]
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய படங்கள் இன்று வெளியானது. காமெடியனாக அறிமுகமாகி ஹீரோவாக உருவெடுத்து வெற்றி கண்டுவரும் 3 நடிகர்களின் படமும் ஒரே நாளில் வெளியாகியிருக்கிறது. மேலும், இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒரு மோதலும் இன்று உருவாகியுள்ளது. அதேநேரம், ஹாரர், காமெடி, எமோஷன் என ஒவ்வொன்றும் ஒரு ரகமாக உள்ளது. இதில், மாமன் திரைப்படம் ஒரு உணர்ச்சிபூர்வமான குடும்ப நாடகம். […]
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியது. சர்ச்சைகளை கடந்து வெளியான இந்த படத்தை பார்த்துவிட்டு மக்கள் பலரும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். மக்கள் தெரிவித்து வரும் விமர்சனங்களை வைத்து பார்க்கையில் படம் ஒரு அளவுக்கு சுமாரான வரவேற்பை […]
சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாலை முதலே தேனாம்பேட்டை, மணப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் நிறுவன முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த அதிரடி சோதனையானது நடைபெற்று வருகிறது. இதனிடையே, தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் […]
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது பேசுபொருளாகியது. இருவரும் நெருக்கமாக பழகி வருவதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவிய நிலையில், ஐசரி கணேஷ் மகள் திருமண நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக பங்கேற்றதை அடுத்து, நடிகர் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். இப்பொழுது, நடிகர் ரவி மோகன் ஒரு பரபரப்பான அறிக்கை […]
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் ‘கிஸ்ஸா 47’ பாடலில் ‘ஸ்ரீனிவாச கோவிந்தா’ என்ற பக்திப் பாடலைப் பயன்படுத்தியதில் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது. இந்தப் பாடலை ஆஃப்ரோ இசையமைத்துள்ளார், கெலிதி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்தப் பாடல் பிப்ரவரி 26 அன்று ஒரு பாடல் வரியாக வெளியிடப்பட்டது மற்றும் யூடியூப்பில் 92 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. தற்பொழுது, இப்படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய பாடலை நீக்கக் கோரியும், ரூ.100 கோடி […]
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின் சம்பளத்தை உயர்த்திவிடுவார்கள். அப்படி தான் நடிகர் சசிகுமார் கடைசியாக டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூல் ரீதியாக 40 கோடிகளை தாண்டியுள்ளது. எனவே, இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சசிகுமார் சம்பளத்தை உயர்த்துவாரா? என்கிற கேள்விகளும் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்த சூழலில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் வெற்றி […]
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி மாதம் கூட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது கடும் காய்ச்சல் காரணமாக அவருடைய முகமே மாறி பேசும்போது கை நடுங்கிக்கொண்டு இருந்தார். அதன்பிறகு அவருக்கு காய்ச்சல் தான் மற்றபடி எதுவும் இல்லை என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. அதன்பிறகு விஷால் மெல்ல மெல்ல தன்னுடைய பழைய தோற்றத்திற்கு திரும்பினார். இப்படியான சூழலில் தான் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் […]
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக நல்ல வசூலை ஈட்டி கிட்டத்தட்ட வசூல் ரீதியாக ஒரு சுமாரான வெற்றி படமாக மாறியுள்ளது. இருப்பினும் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன், கங்குவா ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக […]
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது பேசுபொருளாகியுள்ளது. இருவரும் நெருக்கமாக பழகி வருவதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவிய நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமண விழாவில் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். ரவிமோகனும் கெனிஷாவும் மேட்சிங்காக உடையணிந்து ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், ஆர்த்தி ரவி இன்ஸ்டாவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். 18 […]
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாகத் தயாராகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் பெரிய திரைகளில் வெளியாக இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதைப் பற்றிய ஒரு சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், வெளியிட்டுள்ளது. ஒரு […]
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல’ என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இப்படம் வருகின்ற மே 16 அன்று பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் விளம்பரப்படுத்துவதில் படக்குழு முழு வீச்சில் உள்ளன. அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், “ஆர்யா என் உயிர் நண்பர். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஒன்றாக வேலை செய்தபோது […]
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது உணர்ச்சிபூர்வமான தருணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது விழாவின் வீடியோ கிளிப் ஒன்று, இப்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில், சமந்தா சிறிது நேரம் சிரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆனால் அவரது கண்களில் கண்ணீர் வருவதையும் தெரிகிறது. இந்தக் காட்சிகள் அவரது ரசிகர்களை கவலையடையச் செய்தது. வைரலான வீடியோவைத் தொடர்ந்து, சமந்தா வதந்திகளை தெளிவுபடுத்துவதற்கு […]
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு எந்த நிகழ்வுகளிலும் தனது இருப்பை பெரும்பாலும் காட்டிகொள்ளாத கவுணடமணி, தனது குடும்பத்தை சினிமா உலகில் இருந்து ஒதுக்கியே வைத்திருந்தார் என்று தான் கூறவேண்டும். இவரது மனைவி சாந்தி (வயது 67) கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றிருந்தார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று உடல்நலக் குறைவு காரணமாக கவுண்டமணி மனைவி […]
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள ‘சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியானது. சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியானது. ‘ படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. நேற்று வெளியான இந்த படத்தை தியேட்டர்களில் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், […]