ரூ.4 கோடி நிவாரண நிதி வழங்கிய பாகுபலி பட பிரபலம்!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா நோயானது, மற்ற நாடுகளிலும் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால்

முதலில் சீனாவில் பரவிய கொரோனா நோயானது, மற்ற நாடுகளிலும் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்க்கு முன்னெச்சரிக்கையாக இந்திய அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பு பணிக்காக உதவி கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் பிரபாஸ் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.4 கோடி வழங்கியுள்ளார்.

ரூ.4 கோடி நிவாரண நிதி வழங்கிய பாகுபலி பட பிரபலம்!