இதுவா மலர் டீச்சர்?!! : அதிர்ச்சியில் ரசிகர்கள் : புகைப்படம் உள்ளே
மலையாளம் தெரிந்ததோ இல்லையோ ப்ரேமம் படத்தை பார்க்காத தமிழ் சினிமா ரசிகர்கள் மிக குறைவு. அதிலும் மலர் டீச்சரை தெரியாதவங்க தமிழ்நாட்டிலே இல்லை எனும் அளவிற்கு தந்து இயல்பான அழகாலும், நடிப்பாலும் அதிகமான தென்னிந்திய ரசிகர்களை கொண்டவர்தான் சாய் பல்லவி.
அவரது சிறப்பே குறைவான மேக்அப் போட்டு எளிமையாக அழகாக இருப்பது. ஆனால் சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒரு புகைப்படத்தை பார்த்து சாய் பல்லவி ரசிகர்கள் அதிர்ச்சியாகி விட்டனர். மேலும் இதுவா மலர் டீச்சர் எனும் கேள்வி கேட்கும் அளவிற்கு புது கெட்டப்பில் இருந்தார். அந்த போட்டோ இதுதான்.