KKRvCSK : டாஸ் வென்றது சென்னை அணி!பந்துவீச்சு தேர்வு

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 29-வது ஐபில் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட்

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 29-வது ஐபில் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்:தோனி(கேப்டன்), அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ்,ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹார்,சான்டனர்  ,டு பிளேஸிஸ், சர்துல் தாகுர், இம்ரான் தாஹிர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணி வீரர்கள்:தினேஷ் கார்த்திக்(கேப்டன் ), லின்,நரேன், ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா , ஷுப்மான் கில், ஆண்ட்ரே ரஸல், பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், குர்னே , பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.