பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் இருவரும் நேற்று மாமல்லபுரத்தில் சந்தித்தனர். பின்னர் அங்கு உள்ள சிற்பங்களை இருவரும் பார்வையிட்டனர். அப்போது சிற்பங்களின் சிறப்பு குறித்து பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங்கிற்கு விளக்கம் கொடுத்தார்.இன்று சீன அதிபர் ஜின்பிங் பிரதமர் மோடியை 2-வது நாளாக சந்தித்து பேச கோவளம் வருகை தந்துள்ளார். இதற்காக கோவளத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கியுள்ளார்.
unknown nodeவெறும் காலில் கடற்கரையில் குப்பைகளை அகற்றிய மோடி..!
— Narendra Modi (@narendramodi) October 12, 2019