அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ் திரும்ப வந்துள்ளது.பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு உயர்நீதிமன்றம், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.அக்டோபர் 22 -ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் அவதூறாக பேசிய வழக்கில் சென்னை வடபழனியில் உள்ள ஹெச்.ராஜாவின் வீடு பூட்டியிருப்பதாக நோட்டீஸ் திரும்பி வந்துள்ளது.
அவதூறாக பேசிய வழக்கு ...!ஹெச்.ராஜாவுக்கு அனுப்பிய நோட்டீஸ் திரும்ப வந்தது...!
அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ் திரும்ப வந்துள்ளது. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு உயர்நீதிமன்றம்,