அரசின் விதிகளை பின்பற்றாத குடிநீர் நிறுவனங்களுக்கு சீல் வைக்கலாம்.....!சென்னை உயர்நீதிமன்றம்

அரசின் விதிகளை பின்பற்றாத குடிநீர் நிறுவனங்களுக்கு சீல் வைக்கலாம் என்று  உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை

அரசின் விதிகளை பின்பற்றாத குடிநீர் நிறுவனங்களுக்கு சீல் வைக்கலாம் என்று  உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  அரசின் விதிகளை பின்பற்றாத குடிநீர் நிறுவனங்களுக்கு சீல் வைக்கலாம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீர் நிறுவனங்கள் மீதான உரிமங்களை ரத்து செய்யலாம் .தனியார் குடிநீர் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.