கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் தேர்வு...!நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறும்...!அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ...!

இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.

இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.

கஜா புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.

இந்நிலையில்  இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வரும் 22 ஆம் தேதி நடைபெறும் என்று  தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் தேர்வு...!நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறும்...!அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ...!