கஜா புயல் பாதிப்பு...! நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வு ஒத்திவைப்பு ..!

நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வு நவம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வு நவம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நேற்று (நவம்பர் 15 ஆம் தேதி)தொழில் நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பில் ,நேற்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.நேற்று  நடைபெறவிருந்த தேர்வு வருகின்ற  24 ஆம் தேதிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதேபோல் இன்று( நவம்பர் 15 அம தேதி)  நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் நவம்பர் 22ம் தேதி நடைபெறும் தொழில்நுட்ப கல்வி இயக்கம் தெரிவித்தது.

இந்நிலையில் நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வு நவம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.