குரூப்- 4 பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த/செய்யாத விண்ணப்பதாரர்கள் பட்டியல் வெளியீடு ..!

குரூப்- 4 பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த/செய்யாத விண்ணப்பதாரர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது  டிஎன்பிஎஸ்சி. இது தொடர்பாக  டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட

குரூப்- 4 பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த/செய்யாத விண்ணப்பதாரர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது  டிஎன்பிஎஸ்சி.இது தொடர்பாக  டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில்,  குரூப்- 4 பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த/செய்யாத விண்ணப்பதாரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.http://www.tnpsc.gov.inஎன்ற தேர்வாணைய இணையதளத்தில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து சான்றிதழ் பதிவேற்ற நிலையை விண்ணப்பதாரர்கள் அறியலாம் என்றும்  டிஎன்பிஎஸ்சி  தெரிவித்துள்ளது.