வரலாற்றில் இன்று(ஜூலை 8)!கிரிக்கெட் உலகின் தாதாவிற்கு இன்று பிறந்த நாள்!

இந்திய அணியின் முன்னால் கேப்டன் சவுரவ் கங்குலி(sourav ganguly) பிறந்த தினம் இன்று ..!

இந்திய அணியின் முன்னால் கேப்டன் சவுரவ் கங்குலி(sourav ganguly) பிறந்த தினம் இன்று ..!

இவரது முழுப்பெயர் சவுரவ் சந்திதாஸ் கங்கூலி ஆகும் .இவர் 1972 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் பெஹலா என்ற இடத்தில் பிறந்தார்.இவரது பெற்றோர் சந்திதாஸ் மற்றும் நிருபா கங்கூலி ஆவர்.

unknown node

இவர் ஒருநாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 1992 -ல்  ஜனவரி 11 ஆம் தேதி அறிமுகமானார்.அதேபோல் டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 1996 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி அறிமுகமானார்.இவரது கேப்டன்சியில் இந்திய அணி 2003 ஆம் ஆண்டு இறுதி போட்டி வரை முன்னேறியுள்ளது.

இவரை கிரிக்கெட் உலகின் தாதா என்று அழைக்கப்படுகிறார்.

இன்று இந்த தாதாவிற்கு 46-வது  பிறந்த நாள் ஆகும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.