அதிரடியாக இணைக்கப்பட்ட 3 வங்கிகள் ...!இது தான் நாட்டின் மூன்றாவது பெரிய வங்கி...!

தேனா வங்கி, விஜயா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளையும் இணைக்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துளள்ளது.

தேனா வங்கி, விஜயா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளையும் இணைக்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துளள்ளது.

unknown node

வாராக்கடன் காரணமாக  பொதுத்துறை வங்கிகள் நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. மத்திய அரசு இதனை சீரமைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.இந்நிலையில் அதன் ஒரு முயற்சியாக  தேனா வங்கி, விஜயா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளையும் இணைக்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துளள்ளது.மேலும் 3 வங்கிகளை இணைப்பதன் மூலம் நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக இருக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதேபோல் எஸ்.பி.ஐ  துணை வங்கிகள் இணைப்பை அடுத்து, நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கி இணைப்பு நடவடிக்கை ஆகும்.