பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று காலை டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
unknown nodeபீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் லேசான காய்ச்சல் மற்றும் கண் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது .மேலும் அவருக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது .
எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை முடிந்து நாளை அவர் பீகாருக்கு செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது .