10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு...!

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில்,  10ஆம் வகுப்பு

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில்,  10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  தற்போது பொதுத்தேர்வில் 33%மதிப்பெண், செயல்முறை தேர்வில் 33%மதிப்பெண் பெறுவது கட்டாயமாக உள்ளது.அதேபோல்  எழுத்துத்தேர்வு,செயல்முறை தேர்வு இரண்டிலும் சேர்த்து 33%மதிப்பெண் பெற்றால் போதும் என்று மாற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.