முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரங்கல்.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் காரணமாக ராணுவ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன் காலமானார். இவரின் மறைவிற்கு பல தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரணாப் முகர்ஜி மறைவிற்குகாங்கிரஸ் எம்.பி ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில், நமது முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் துரதிர்ஷ்டவசமான மறைவு பற்றிய செய்தியை அறிந்த நாடு மிகுந்த சோகத்துடன் இருக்கிறது, துயரமடைந்த அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
unknown node