வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 65 ரூபாய் குறைந்தது.!

கொரோனா தடுப்பு நடவடக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு

கொரோனா தடுப்பு நடவடக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.

தற்போது புதியதாக வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 65 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 826 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை தற்போது 761 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.