எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.இன்று காலை கூடியதும் மாநிலங்களவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது.மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக, திமுக உறுப்பினர்கள் முழக்கமிட்ட நிலையில்,அதேபோல் ரபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.பின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.
மேகதாது விவகாரம்:மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு ...!
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார். இன்று காலை கூடியதும் மாநிலங்களவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட