பிரதமர் நரேந்திர மோடி பேசிய பேச்சு ஆடம்பரமான பேச்சு!

பிரதமர் மோடி ரைசிங் இந்தியா நிகழ்ச்சியில்  உரையாற்றினார். மத்திய அரசை குடிமக்களே வழிநடத்துகின்றனர் என்று பேசினார். இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

பிரதமர் மோடி ரைசிங் இந்தியா நிகழ்ச்சியில்  உரையாற்றினார். மத்திய அரசை குடிமக்களே வழிநடத்துகின்றனர் என்று பேசினார். இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நீங்கள் பேசிய பேச்சு ஆடம்பரமான பேச்சு என்றும் பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியா எழுகிறது எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது முக்கிய கூட்டணி கட்சிகள் பாஜகவிற்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.