வங்கிகளின் ரூ.2.35 லட்சம் கோடி வராக்கடன் ..!கார்ப்பரேட் நிறுவனங்களே முக்கிய காரணம்..!அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலாஜி

பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் வராக்கடன் வசூலிப்பு சாத்தியமில்லை என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் வராக்கடன் வசூலிப்பு சாத்தியமில்லை என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

unknown node

இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலாஜி  கூறுகையில்,பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் வராக்கடன் வசூலிப்பு சாத்தியமில்லை .வங்கிகளின் ரூ.2.35 லட்சம் கோடி வராக்கடனுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களே காரணம் .வராக்கடன்களை வசூலிப்பதை அரசே முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும்   அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.