விளை நிலங்களுக்குள் புகும் யானைகளை விரட்ட தேனீக்கள் மூலம் வேலி அமைக்க நடவடிக்கை ...!அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

செங்கோட்டை வடகரை பகுதியில் விளை நிலங்களுக்குள் புகும் யானைகளை விரட்ட தேனீக்கள் மூலம் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

செங்கோட்டை வடகரை பகுதியில் விளை நிலங்களுக்குள் புகும் யானைகளை விரட்ட தேனீக்கள் மூலம் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில்,  செங்கோட்டை வடகரை பகுதியில் விளை நிலங்களுக்குள் புகும் யானைகளை விரட்ட தேனீக்கள் மூலம் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.வேட்டைத் தடுப்பு காவலர்களை நிரந்தரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும்  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.