உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும் உட்கட்சி தேர்தல் நடைபெறும் ...! கே.பி.முனுசாமி

உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும் உட்கட்சி தேர்தல் நடைபெறும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும் உட்கட்சி தேர்தல் நடைபெறும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி  கூறுகையில்,  சசிகலா உறுப்பினர் பதவியை புதுப்பிக்காததால் அவர் கட்சியிலேயே இல்லை.அவர் எப்படி பொதுச்செயலாளராக இருக்க முடியும்?என்று கேள்வி எழுப்பியுள்ளார் .அதேபோல்  உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும் உட்கட்சி தேர்தல் நடைபெறும் என்றும்  அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.