அரசை விமர்சித்து யார் வேண்டுமானாலும் திரைப்படம் எடுக்கலாம் ...! அமைச்சர் சி.வி.சண்முகம்

அரசை விமர்சித்து யார் வேண்டுமானாலும் திரைப்படம் எடுக்கலாம் என்று  அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அரசை விமர்சித்து யார் வேண்டுமானாலும் திரைப்படம் எடுக்கலாம் என்று  அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில் , அரசை விமர்சித்து யார் வேண்டுமானாலும் திரைப்படம் எடுக்கலாம் .ஆனால்  நியாயமான விமர்சனங்களை அதிமுக வரவேற்க தயாராக உள்ளது என்றும்  சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.