திமுகவில் இணையும் செந்தில் பாலாஜி..!அறிவாலத்தில் குவியும் தொண்டர்கள் ...!

செந்தில் பாலாஜி இன்று திமுகவில் இணைய உள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வந்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள்

செந்தில் பாலாஜி இன்று திமுகவில் இணைய உள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வந்துள்ளனர்.ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்றப்பட்டது. இதையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர் ஆவர்.

unknown node

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி செந்தில் பாலாஜி இன்று காலை மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணையவுள்ளார்.

unknown node

இந்நிலையில்  அமமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று திமுகவில் இணைய உள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வந்துள்ளனர்.