காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் வேண்டும் ...!உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு...!

காவிரி ஆணைய இடைக்கால தலைவர் மசூத் உசேன் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. காவிரி ஆணைய இடைக்கால தலைவராக மசூத் உசேன்

காவிரி ஆணைய இடைக்கால தலைவர் மசூத் உசேன் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

unknown node

காவிரி ஆணைய இடைக்கால தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காவிரி ஆணைய இடைக்கால தலைவர் மசூத் உசேன் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.தமிழக அரசின் மனுவில்,காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும்.மத்திய நீர் ஆணையத் தலைவராக மசூத் உசேன் இருப்பதால், காவிரி ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் தேவை என்றும்  மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது தமிழக அரசு.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் வேண்டும் ...!உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு...!