சென்னை :மாநில மின் பயன்பாட்டு நிறுவனமான தமிழ்நா மின்சார வாரியத்தை, தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என இரண்டாக பிரிக்க மத்திய எரிசக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, ஒன்று, தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் TNPGCL ஆகவும், மற்றொன்று தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் TNGECL ஆகவும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node