தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை...!பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்....!

நிலக்கரி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

நிலக்கரி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

unknown node

அந்த கடித்ததில் ஒரு நாள் மின் உற்பத்திக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.காற்றாலை மூலமான மின் உற்பத்தியும் செப்டம்பர் மத்தியில் முடிவடையும் நிலையில் நிலக்கரி அத்தியாவசியமாகிறது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு  முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அனுப்பியுள்ளார்.