தமிழக நலன் குறித்து அணை பாதுகாப்பு மசோதாவில் கருத்தில் கொள்ளப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.அணை பாதுகாப்பு மசோதா 2018ல் பிரதமர் மோடி உடனடியாக தலையிடக்கோரி முதலமைச்சர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் மாநில அரசுகளின் கருத்தைக் கேட்காமல் மக்களவையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .தமிழக நலன் குறித்து அணை பாதுகாப்பு மசோதாவில் கருத்தில் கொள்ளப்படவில்லை .அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அணை பாதுகாப்பு மசோதா: பிரதமர் மோடி உடனடியாக தலையிடக்கோரி முதலமைச்சர் பழனிசாமி கடிதம் ...!
தமிழக நலன் குறித்து அணை பாதுகாப்பு மசோதாவில் கருத்தில் கொள்ளப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். அணை